தமிழ் வாழ்வாதாரப்பணி அகராதிக்கு வரவேற்கிறோம்
WELCOME TO THE TAMIL CAREER DICTIONARY
CAREERS
மொழிசார் வாழ்வாதாரப்பணிகள்
LINGUISTIC POTENTIAL
- ANNOUNCER/அறிவிப்பாளர்
- ANTHROPOLOGIST/ மானுடவியலாளர்
- ARCHAEOLOGIST/தொல்பொருள் ஆய்வாளர்
- ARCHIVIST AND CURATOR/சுவடிகாப்பாளர் மற்றும் பாதுகாப்பாளர்
- CALL CENTRE OPERATOR/கால்சென்டர் ஆபரேட்டர்
- COMPANY SECRETARY/நிறுவனங்களின் செயலாளர்
- COPYWRITER/பிரதி எழுத்தாளர்
- EDITOR/PUBLISHER/தொகுப்பாளர்/பதிப்பாளர்
- Director: Film/Stage/இயக்குநர் : திரைப்படம்/ மேடை
- HISTORIAN/வரலாற்றாசிரியர்
- JOURNALIST/பத்திரிக்கையாளர்
- LAWYER/வக்கீல்
- LIBRARIAN/நூலகர்
- LANGUAGE SPECIALISTS/மொழி வல்லுநர்கள்
- MEDICAL TECHNOLOGIST: HEALTH INFORMATION ADMINISTRATOR/மருத்துவ தொழில்நுட்பவியலாளர்: சுகாதார தகவல் நிர்வாகி
- MUSEOLOGIST/மியூசியாலஜிஸ்டு
- POLITICAL SCIENTIST/அரசியல் விஞ்ஞானி
- PUBLIC RELATIONS OFFICER/ மக்கள் தொடர்பு அதிகாரி
- SCRIPT WRITER/ திரைக்கதை எழுத்தாளர்
- SECRETARY/செயலாளர்
- SOCIAL SCIENTIST/சமூக விஞ்ஞானி
- SOCIOLOGIST/சமூகவியலாளர்
- TEACHER: HIGH SCHOOL/ஆசிரியர்: உயர்நிலைப்பள்ளி
- STENOGRAPHER AND TYPIST/சுருக்கெழுத்தாளர் மற்றும் தட்டச்சாளர்
- TEACHER: SPECIAL NEEDS/ஆசிரியர்: சிறப்பு தேவைகள்
- COLLEGE LECTURER/PROFESSOR/கல்லூர விரிவுரையாளர் / பேராசிரியர்
- TRANSLATOR/மொழிபெயர்ப்பாளர்
- TOUR GUIDE/சுற்றுலா வழிகாட்டி
- CLERICAL SUPPORT WORKER - DATA ENTRY CLERK /எழுத்தர் துணை பணியாளர் - தரவு உள்ளீட்டு எழுத்தர்
CAREERS
பகுப்பாய்வு மற்றும் முறைமைசார் வாழ்வாதாரப்பணிகள்
ANALYTICAL -LOGICAL POTENTIAL
- ACCOUNTANT/கணக்காளர்
- ACTUARIAL SCIENTIST/காப்பீட்டுக்கணிப்பு அறிவியலாளர்
- ASTRONOMER/வானியலாளர்
- BANK TELLER AND CLERKS/
- BIOLOGIST/உயிரியலாளர்
- BIOMEDICAL ENGINEER/உயிரிமருத்துவ பொறியாளர்
- BIOTECHNOLOGIST/உயிரிதொழில்நுட்பவியலாளர்
- CHARTERED ACCOUNTANT/ பட்டய கணக்காளர்
- CHEMIST/வேதியியலாளர்
- SOFTWARE ENGINEER/மென்பொருள் பொறியாளர்
- COST ACCOUNTANT/செலவு கணக்காளர்
- DETECTIVE/துப்பறிபவர்
- ENVIRONMENTAL ENGINEER/சுற்றுச்சூழல் பொறியாளர்
- ECONOMIST/பொருளாதாரவல்லுநர்
- ELECTRONICS ENGINEER/மின்னணு பொறியாளர்
- ENVIRONMENTAL PROTECTION PROFESSIONAL/சுற்றுச்சூழல் பாதுகாப்பு வல்லுநர்
- FARMING ADVISER/விவசாய ஆலோசகர்
- FINANCIAL ANALYST/நிதி ஆய்வாளர்
- FOOD AND DRINK TECHNOLOGIST/ உணவு மற்றும் பானம் தொழில்நுட்பவியலாளர்
- FORESTRY ADVISER/ வனத்துறை ஆலோசகர்
- GENETICIST/மரபியலர்
- GEOGRAPHER/புவியியல்வல்லுநர்
- INDUSTRIAL ENGINEER/
- INTERNATIONAL TRADER/ சர்வதேச வர்த்தகர்
- PHARMACIST/மருந்தாளுனர்
- INVESTMENT BANKER/முதலீட்டு வங்கியாளர்
- MICROBIOLOGIST/நுண்ணுயிரியலாளர்
- MATERIALS ENGINEER/பொருட்கள் பொறியாளர்
- MATHEMATICIAN/கணிதவியலாளர்
- NANOTECHNOLOGIST/நானோதொழில்நுட்பவியலாளர்
- POLYMER TECHNOLOGIST/பாலிமர் தொழில்நுட்பவியலாளர்
- SCIENTIST/விஞ்ஞானி
- STOCK BROKER/பங்கு தரகர்
- SOUND ENGINEER/ ஒலி பொறியாளர்
- STATISTICIAN/புள்ளியியலாளர்
- VETERINARIAN/கால்நடைமருத்துவர்
CAREERS
இடம் மற்றும் வெளிசார்ந்த வாழ்வாதாரப்பணிகள்
SPATIAL POTENTIAL
- ANIMATION DESIGNER/
- BUILDING ARCHITECT/கட்டிடவடிவமைப்பாளர்
- BEAUTICIAN/அழகியலாளர்
- CARTOGRAPHER AND SURVEYOR/கார்ட்டோகிராஃபர் மற்றும் சர்வேயர்
- CARTOONIST/நகைச்சுவை சித்திரக்காரர்
- CERAMIC DECORATOR/பீங்கான் வடிவமைப்பாளர்
- CINEMATOGRAPHER/ஒளிப்பதிவாளர்
- COMMERCIAL ARTIST/வணிக கலைஞர்
- COSMETOLOGIST/ஒப்பனையியலாளர்
- CRAFT DESIGNER/கைவினை வடிவமைப்பாளர்
- Draughtsperson/வரைவாளர்
- FASHION DESIGNER/ஃபேஷின் வடிவமைப்பாளர்
- FINE ARTIST/நுண் கலைஞர்
- INTERIOR DESIGNER/ உட்பகுதி
- JEWELLERY DESIGNER/நகை வடிவமைப்பாளர்
- LEATHER TECHNOLOGIST/தோல் தொழில்நுட்பவியலாளர்
- MULTI MEDIA DESIGNER/மல்டிமீடியா டிசைனர்
- NAVAL ARCHITECT/கடற்படை கட்டிடக்கலைஞர்
- PACKAGING TECHNOLOGIST/பேக்கேஜிங் தொழில்நுட்பவியலாளர்
- PAPER TECHNOLOGIST/காகித தொழில்நுட்பவியலாளர்
- PHOTOGRAPHER/புகைப்படக்காரர்
- PRINTING TECHNOLOGIST/அச்சிடும்தொழில் நுட்பவியலாளர்
- PRODUCT DESIGNER/தயாரிப்பு வடிவமைப்பாளர்
- RESTORER/மீட்டமைப்பாளர்
CAREERS
மக்கட்பண்பியல் வாழ்வாதாரப்பணிகள்
PERSONAL POTENTIAL
- AUDIOLOGIST AND SPEECH THERAPIST/செவித்திறன் மற்றும் பேச்சு சிகிச்சையாளர்
- CAREER COUNSELLOR/வாழ்வாதாரப்பணி வழிக்காட்டுநர்
- CIVIL SERVANT/ஆட்சி அலுவலர்
- CONFERENCE AND EVENT PLANNER/மாநாடு மற்றும் நிகழ்வு திட்டமிடலாளர்
- COMMUNITY HEALTH WORKER/சமூக சுகாதார பணியாளர்
- COUNSELLING PROFESSIONAL/ஆலோசனை வல்லுநர்
- DIETICIAN AND NUTRITIONIST/உணவியலாளர் மற்றும் ஊட்டச்சத்துவியலாளர்
- DENTIST/பல்மருத்துவர்
- DEVELOPMENT STUDIES/வளர்ச்சி ஆய்வுகள்
- MEDICAL DOCTOR: ALLOPATHY /மருத்துவ மருத்துவர்: அலோபதி மருத்துவம்
- HUMAN RESOURCE MANAGER/மனிதவள மேலாளர்
- HOTEL MANAGER/விடுதி மேலாளர்
- NURSING PROFESSIONAL/செவிலியர் தொழிற்பண்பட்டவர்
- OCCUPATIONAL THERAPIST/தொழில்சார் சிகிச்சையாளர்
- PHYSIOTHERAPIST/
- HOTEL AND RELATED HOSPITALITY PROFESSIONALS/விடுதி மற்றும் தொடர்புடைய விருந்தோம்பல் வல்லுநர்கள்
- INSURANCE AGENT/காப்பீட்டு முகவர்
- LABOUR RELATIONS OFFICER/தொழிலாளர் உறவுகள் அலுவலர்
- MANAGER: AGRICULTURE/மேலாளர்: விவசாயம்
- MANAGER: RETAIL AND WHOLESALE/ மேலாளர்: சில்லறை மற்றும் மொத்தம்
- MANAGER: SALES AND MARKETING/மேலாளர்: விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்
- MEDICAL DOCTOR: AYURVEDA/மருத்துவ மருத்துவர்: ஆயுர்வேதம்
- PSYCHOLOGIST/உளவியலாளர்
- SOCIAL WORKER/சமூக பணியாளர்
- TEACHER: PRE SCHOOL/ஆசிரியர்: பாலர் பள்ளி
- TEACHER: PRIMARY/ஆசிரியர்: தொடக்கப்பள்ளி
- MEDICAL DOCTOR: HOMOEOPATHY/மருத்துவ மருத்துவர்: ஹோமியோபதி
- TRAVEL ATTENDANT (AIR HOSTESS)/ பயண உதவியாளர் (விமான பணிப்பெண்)
- TRAVEL CONSULTANT AND ORGANISER/பயண ஆலோசகர் மற்றும் அமைப்பாளர்
CAREERS
உடல்-இயந்திர மற்றும் பொறிமுறை வாழ்வாதாரப்பணிகள்
PHYSICAL - MECHANICAL POTENTIAL
- AEROSPACE ENGINEER/விண்வெளி பொறியாளர்
- AGRICULTURAL ENGINEER/வேளாண் பொறியாளர்
- AGRICULTURAL SCIENTIST/வேளாண் விஞ்ஞானி
- AIRCRAFT MAINTENANCE ENGINEER/விமானப்பராமரிப்பு பொறியாளர்
- AIR TRAFFIC CONTROLLER/விமானப்போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்
- AIR CONDITIONING AND REFRIGERATION MECHANIC/காற்று பதனாக்கம் மற்றும் குளிர்பதன மெக்கானிக்
- PILOT/விமானி
- APIARIST AND SERICULTURIST/
- ARMED FORCES/ஆயுதப்படைகள்
- ATHLETE AND SPORTS PLAYER/தடகள மற்றும் விளையாட்டு வீரர்
- AUTOMOBILE ENGINEER/ஆட்டோமொபைல் பொறியாளர்
- BAKERS, PASTRY - COOKS AND CONFECTIONERY MAKERS/ரொட்டி விற்பவர், பேஸ்ட்ரி சமையல்காரர்கள் மற்றும் மிட்டாய் தயாரிப்பாளர்கள்
- BUILDING CONSTRUCTION LABOURERS/கட்டிடக் கட்டுமானத் தொழிலாளர்கள்
-
CARPENTER AND JOINER/
தச்சர் மற்றும் இணைப்பவர்
- CHEMICAL ENGINEER/இரசாயன பொறியாளர்
- CIVIL ENGINEER/கட்டிட பொறியாளர்
- DANCER AND CHOREOGRAPHER/நடனக்கலைஞர் மற்றும் நடனஇயக்குநர்
- DENTAL ASSISTANT/ பல் உதவியாளர் மற்றும் சிகிச்சையாளர்
- ENGINEER/பொறியாளர்
- ELECTRICAL ENGINEER/மின் பொறியாளர்
- ELECTRICIAN / ELECTRICAL EQUIPMENT INSTALLER AND REPAIRER/மின்னியல் வல்லுநர் / மின்கருவி நிறுவிகள் மற்றும் பழுது பார்ப்பவர்கள்
- ELECTRONICS MECHANICS AND SERVICER/மின்னணு இயக்கவியல் மற்றும் சேவையர்
- FASHION MODEL/ஃபேஷன் மாடல்
- FISHERY SCIENTIST/மீன்வள விஞ்ஞானி
- FOOD PROCESSING RELATED TRADES WORKER/உணவு பதப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய வர்த்தக பணியாளர்கள்
- FORESTER/வனத்துறையாளர்
- GEOLOGIST/புவியியலாளர்
- COMPUTER HARDWARE ENGINEER/கணினி வன்பொருள் பொறியாளர்
- LIVESTOCK AND DAIRY PRODUCER/ கால்நடை மற்றும் பால் உற்பத்தியாளர்
- MARINE ENGINEER/கடல்சார் பொறியாளர்
- MARINE SCIENTIST/கடல்சார் விஞ்ஞானி
- MECHANIC AND RELATED TECHNICAL PROFESSIONALS/மெக்கானிக் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப வல்லுநர்கள்
- MEDICAL TECHNOLOGIST: OPTOMETRY/மருத்துவ தொழில்நுட்பவியலாளர்: ஆப்டோமெட்ரி
- MEDICAL TECHNOLOGIST: MEDICAL IMAGING/ மருத்துவ தொழில்நுட்பவியலாளர்: மருத்துவ இமேஜிங்
- MEDICAL TECHNOLOGIST: NUCLEAR MEDICINE/மருத்துவ தொழில்நுட்பவியலாளர்: அணுமருத்துவம்
- MEDICAL TECHNOLOGIST: SURGICAL TECHNOLOGY/மருத்துவ தொழில்நுட்பவியலாளர்: அறுவைசிகிச்சை தொழில்நுட்பம்
- MEDICAL TECHNOLOGIST: RESPIRATORY THERAPY/மருத்துவ தொழில்நுட்பவியலாளர்: சுவாச சிகிச்சை
- MECHANICAL ENGINEER/இயந்திர பொறியாளர்
- LAB TECHNICIAN/ஆய்வக தொழில்நுட்பவல்லுநர்
- METALLURGICAL ENGINEER/உலோகவியல் பொறியாளர்
- METEOROLOGIST/வானிலை ஆய்வாளர்கள்
- MINING ENGINEER/சுரங்க பொறியாளர்
- AUTO MECHANIC/ஆட்டோ மெக்கானிக்
- OCEANOGRAPHER/கடலாய்வாளர்
- ORTHOTIST AND PROSTHETIST/ஆர்த்தோடிஸ்ட் மற்றும் புரொஸ்டெடிஸ்ட்
- PHYSICAL TRAINER/உடற்பயிற்சியாளர்
- PETROLEUM ENGINEER/பெட்ரோலிய பொறியாளர்
- PLUMBER AND PIPE FITTER/குழாய் செப்பனிடுபவர்கள் மற்றும் குழாய் பொருத்துபவர்கள்
- POLICE OFFICER/காவல்துறை அதிகாரி
- RADIO OFFICER (SHIP)/வானொலி அலுவலர் (கப்பல்)
- SHEET METAL WORKER/தகடு உலோகத் தொழிலாளி
- SHIP'S DECK CREW/ கப்பலின் தள குழுவினர்
- SHIP'S DECK OFFICER/ கப்பலின் தள அதிகாரி
- SHIP'S ENGINEER/ கப்பலின் பொறியாளர்
- TOOL AND DIE MAKER/கருவி மற்றும் அச்சு தயாரிப்பாளர்
- WELDERS/வெல்டர்கள்